இறப்பு கண் முன்னே 2004 ஆண்டில் பத்தாம் மாதம் 1 ஆம் திகதி நான் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு இணைகிறேன். எனக்கு சேவையாற்றக் கிடைப்பது அனுராதபுர வயம்ப மற்றும் வட பிரதேசங்களிலாகும். இது பாரிய பிரதேசமொன்றாகும். இலங்கையிலிருந்து பாதியொன்றே உள்ளது. அதே போன்று மிகவும் கடினமானது. அதன் போது இப்பக்கத்தில் அதிகளவான பகுதிகள் எல். டீ. டீ. ஈ. யினர்...
சகோதரத்துவம் நான் 2014 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றினேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் இடத்துக்கிடம் பல வன ஒதுக்கங்கள் அமைந்திருந்தாலும் அவை வன பாதுகாப்புத் திணைக்களத்துக்கு உரித்தானவை. வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு உரிய வன ஒதுக்கங்கள் இல்லை. எனினும் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் காட்டு யானைகளின் பிரச்சினை...
சிறுத்தையின் முடிவு 2019 ஆம் ஆண்டில் கிளிநொச்சி பிரதேச பொறுப்பு உதவிப் பணிப்பாளராக நான் கடமையாற்றினேன். கிளிநொச்சி பிரதேசத்துக்கு தேசிய பூங்காக்கள் 2 உரித்தாகின்றன. அவை சுண்டிக்குளம் மற்றும் டெலப்ட் என்பனவாகும். சுண்டிக்குளம் பிரதேசத்தில் சிறு சிறு வில்லுகள் காணப்படுகின்றன. புலம்பெயர் பறவைகள் முதன்முதலாக கால் வைப்பது சுண்டிக்குளம்...
டெல்ப் தீவில் தனிப்பட்ட குதிரைகள் டெல்ப் தீவொன்றாகும். இங்கு சுமார் 4000 ஆக அல்லது 5000 என்றளவில் மக்கள் இருக்கின்றனர். பிரதேச செயலாளர் பிரிவு டெல்ப் ஆகும். டெல்ப் தீவில் குதிரைகள் இருக்கின்றன. அவை ஒல்லாந்த யுகத்தில் பொருட்களை இழுப்பதற்கு கொண்டு வந்த குதிரைகளாகும். தற்போது அவை எமது நாட்டிற்கு இசைவாக்கமடைந்தன. மத்திய அளவிலான குதிரைகள்...
அக்காட்சி மகிழ்ச்சியானது நான் உடவளவை யானைகள் பராமரிப்பு நிலையத்துக்கு 1999 ஆம் ஆண்டு வந்தேன். அதற்கு முன்னர்யானைகள் பராமரிப்பு நிலையத்துக்கு பொறுப்பாளராக இருந்த விலங்கு வைத்தியர் விஜித அவர்கள் விடுமுறையில் செல்லும் போது அடிக்கடி அதற்குப் பதிலாக யானைகள் பராமரிப்பு நிலையத்தில் சேவையாற்றிய அனுபவம் எனக்கு இருந்தது. காட்டு யானைகளுக்கும்...
ஆபத்தைப்புரிந்துகொள்ளவேண்டும் நான் ஹோர்டன் சமவெளி வனப் பூங்காவில் 2004- 2005 ஆம் ஆண்டுகளிலும், 2009- 2012 இறுதி வரையும் சேவையாற்றினேன். இலங்கையில் காணப்படுகின்ற அதிக சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பு காணப்படுகின்ற வனப் பூங்காஹோர்டன்சமவெளி ஆகும். வருடத்திற்கு அதிகளவு எண்ணிக்கையானஉள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் இவ்வனப் பூங்காவினைப்...
ஒருவாறு உயிர் பிழைத்தது நான் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு இணைந்தது 1999 ஆம் ஆண்டிலாகும்.ஹோட்டன் சமவெளியில் சிறிது காலம் கடமையாற்றி விட்டு லுணுகம்வெஹெர தேசிய பூங்காவிற்கு கடமைக்காகச் சென்றேன். அப்போது எனக்குஉத்தியோக வாழ்க்கையில் பெரிய அனுபவமொன்று இருக்கவில்லை. லுணுகம்வெஹெரவிற்குச் சென்றது 2002 ஆம் ஆண்டிலாகும். லுணுகம்வெஹெரவிற்கு அண்மித்துயால...
பள்ளத்தாக்கிற்கு வழுக்கினேன் எனது பெயர் டப்ளியூ. எம்.கே. என். சந்திர்ரத்ன. தற்போது பொலன்னறுவை உதவிப் பணிப்பாளராகச் சேவையாற்றுகிறேன். நான் பேசும் நிகழ்வு 2006, ரிடிகல அதி இயற்கை ஒதுக்கத்தில் நிழந்த ஒன்றாகும். ரிடிகல அதி இயற்கை ஒதுக்கம் அமைந்துள்ளது அனுராதபுர உதவிப் பணிப்பாளர் வலயத்துக்குள் ஆகும். ரிடிகல அதி இயற்கை ஒதுக்கம் சிறப்பான சுற்றாடல்...
முயற்சியின் பெறுபேறுக்கு இடையில் விபத்து வனஜீவராசிகளுக்கு இருந்த விருப்பத்தினாலேயே நான் வனஜீவராசிகள் திணைக்களத்தில் இணைய முடிவு செய்தேன். 1999 இல் முதலாம் தரத்தில் வனவிலங்கு தள பாதுகாப்பாளர் ஒருவராக திணைக்களத்துக்கு நாடளாவிய ரீதியிலான போட்டிப் பரீட்சை ஒன்றில் தெரிவு செய்யப்பட்டேன். எனக்கு வஸ்கமுவ, மாதுறு ஓய, கிரிதலே, கவுடுள்ள போன்ற தேசிய...
அந்த அரிய கருஞ்சிறுத்தை 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நான் நல்லதன்னி வன வள அலுவலகத்திற்கு வன விலங்கு தள பாதுகாப்பாளராக இடம் மாறினேன். இப்பிரதேசம் மலைப்பாங்கான குளிர் காலநிலையொன்றுள்ள பகுதியாகும். அதாவது நல்லதன்னி ஒதுக்கம் வனத்திற்கு எல்லையாக தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ளன. தேயிலைத் தோட்டங்களை அண்டி வாழும் அதிகளவானோர் தேயிலைக் கொழுந்து...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |